Friday, October 2, 2009

தொழில் சுத்தம்....



தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் எடுக்கப்பட்டது...

13 comments:

ஹேமா said...

பெருமாள்,சிரிப்பாயிருக்கு.அதுவும் இந்த நாட்டில் இருந்து கொண்டு இங்குள்ள ஒழுங்கு முறைகளைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருக்கிறது.யாருக்கும் காட்டவேணாம். வெளிநாட்டுக்காரன் பார்த்தால் ...சீ.

ரவி said...

பயங்கர சோம்பேறியா அல்லது தன்னோட வேலையை மட்டும் பார்த்தா போதும் என்ற மனோபாவமா அல்லது எந்த குறுக்கீடு வந்தாலும் நான் கோடு போட்டுக்கிட்டே போவேன் அப்படீங்கறா தில்லா :))))))))))

அரங்கப்பெருமாள் said...

//வெளிநாட்டுக்காரன் பார்த்தால்//
உண்மைதான் ஹேமா. ஆனால் நம் நாட்டைப் பற்றி கேவலமாகவும் இவர்கள் நினைப்பதுண்டு.பொதுவாக ஆஸிய நாடுகள் என்றாலே சத்தம் போட்டு பேசுபவர்கள்,தோள் மேல கைப் போட்டு நடப்பவர்கள்.... என்றெல்லாம் ஒரு நினைப்பு உண்டு..
நன்றி ஹேமா.

//தன்னோட வேலையை மட்டும் பார்த்தா போதும்//
இதைக் கூட பல இடங்கள்ல செய்யமாட்டங்களே ரவி...
வருகைக்கு நன்றி ரவி...

சத்ரியன் said...

அரங்க பெருமாள்,

அரசாங்கச் சொத்தை தொடக்கூடாது என விட்டிருப்பார்கள். நீங்கள் படமாகச் சுட்டு பாருக்குக் காட்டிவிட்டீர்கள்.

அன்புடன் நான் said...

1. கோடு போடும் போது காதலியிடம் பேசிக்கொண்டிருக்கலாம்.
2.தான் உண்டு த‌ன் வேலையுண்டு என‌ இருந்திருக்க‌லாம்.
3.அவ‌ர‌வ‌ர் வேலையை அவ‌ர‌வ‌ர்தான் செய்ய‌னும் என்ற‌ நேர்மை
கார‌ம‌மாக‌வும் இருக்க‌லாம்.
4.அர‌ங்க‌ பெருமாள் அண்ண‌ன் ப‌திவு போட‌ட்டும் என்று கூட
நினைத்திருக்க‌லாம்.

5.இல்லையேல்......... விழுந்த‌ ம‌ர‌ம் கோட்டை த‌ள்ளி விட்டிருக்க‌லாம்.


எப்ப‌டியோ ப‌ட‌த்தை மிக‌ மிக‌ ர‌சித்தேன்.

விக்னேஷ்வரி said...

நாம இன்னும் இந்தியால தான் இருக்கோம்னு தெரிய வேண்டாமா, அதான்.

இரசிகை said...

padam.....
plus pinoottam ellaame superb...:)


oru kathai ngaabakam vanthathu.

oruththan kuzhiyai thonditte ponaanaam.
oruvan mudikitte ponaanaam.

paaththa oruththar yethukkuda ippadi seiyureengannu kettaaram...

kuzhi vetturavan vanthittaan,
muduravanum vanthuttan,
maram naduravan innaikku leave-nnu sonnaangalaam.

namma naadu.....
sahikkathaan seiyanum.

இரசிகை said...

intha.........

kaniniththurai..nu "ennaip patrikku" kizha irukkuthillaiyaa?
athu 3 suzhi "na" thaan varum..

ISR Selvakumar said...

அசத்தல் . . . ஒரு கார்டுன் எஃபக்ட் இருக்கு.

அன்புடன் நான் said...

எங்கண்ண உங்கள காணல எத்தனை முறை வந்து வந்து பார்த்து விட்டு போவது...???

வந்ததும் தொடர்பு கொள்ளுங்கண்ண.

goma said...

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப் படாத ஊழியனைத் தப்பாய் சொல்லக் கூடாது....

goma said...

இதுக்குத்தான் சொல்றது எப்பவும் எங்கேயும் காமெராவும் கையுமாத்தான் அலையணும்னு

goma said...

இவர் போட்ட கோட்டுக்கு ,அரசாங்கம் ரோடு போட்டிருக்கு...