Tuesday, September 1, 2009

மெய்யாலுமே சொல்லுறேன்.....

நண்பர் நட்புடன் ஜமால் அவர்கள் என்னை அழைத்திருக்கிறார். பொதுவாக எழுத்தானைத் தான் அழைப்பார்கள்.வாசகனையும் அழைத்த நண்பருக்கு எனது நன்றிகள்.

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


1. அன்புக்குரியவர்கள்: எதிரிகளும் கூட
2. ஆசைக்குரியவர்: சர்மிளா(மனைவியாய் இப்போது, காதலியாய் எப்போதும்)
3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: வறியார்க் கொன்று ஈவதே
5. உலகத்தில் பயப்படுவது: துரோகிகளுக்கு
6. ஊமை கண்ட கனவு: கானல் நீர்
7. எப்போதும் உடனிருப்பது:புன்னகையும் கோபமும்
8. ஏன் இந்த பதிவு: நட்புடன் ஜமால் அழைத்ததால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: போதும் எனற மனம்
10. ஒரு ரகசியம்: சொல்லிவிட்டல் தகுதி இழந்துவிடுமே
11. ஓசையில் பிடித்தது: குழல் இனிது யாழ் என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்
12. ஔவை மொழி ஒன்று: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
13. (அ)ஃறிணையில் பிடித்தது:புத்தகங்கள்(ந்ம்மை உயர்திணையாக்குவதால்)

1. A – Available/Single? Nope,It's too late to ask
2. B – Best friend? : Everyone who believes me
3. C – Cake or Pie?: None
4. D – Drink of choice? : Tender coconut water
5. E – Essential item you use every day? :Mobile phone
6. F – Favorite color? : white
7. G – Gummy Bears Or Worms?: Table etiquette
8. H – Hometown? - it's tiny world
9. J – January or February? No. it's June
10. K – Kids & their names? Anbukumaran (Boy Baby)
11. L – Life is incomplete without? – wife & Money
12. M – Marriage date? 08 Nov
13. N – Number of siblings? 2brothers & 1sister
14. O – Oranges or Apples? oranges
15. P – Phobias/Fears? careless
16. Q – Quote for today? : God Looks down to all who look up.
17. R – Reason to smile? : HE decides
18. S – Season? Winter(india) Falls(America, It is not session but….)
19. T – Tag 4 People? ஹேமா, என் வானம் அமுதா, விக்னேஷ்வரி,நிலா மகள்
20. U – Unknown fact about me? In search of that...
21. V – Vegetable you don't like? Cabbage
22. W – Worst habit? laziness
23. X – X-rays you've had? Right hand when i met accident(2003,at Adyar,chennai)
24. Y – Your favorite food? Rice,Kara kuzhampu(India),chicken chalupas,Bean Baritto(America)

7 comments:

நட்புடன் ஜமால் said...

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: போதும் எனற மனம்]]

அழகு.

-----------

நன்றி நண்பரே. அழகு பதில்கள்.

ஹேமா said...

பெருமாள் வந்தேன்.தொடர்பதிவா.....ம்ம்ம்.சரி முயற்சி பண்றேன்.நன்றி.

அ-ஃ எல்லாமே நல்லாயிருக்கு.

விக்னேஷ்வரி said...

பதில்கள் எல்லாமே பளிச்சுன்னு இருக்கே. நானும் சொல்லனுமா.....

peacetrain114 said...

மெய்யாலுமே நன்னா இருக்கு அண்ணா.

அமுதா said...

நல்ல பதில்கள். விரைவில் பதிவிடுகிறேன். அழைப்பிற்கு நன்றி

அன்புடன் நான் said...

முதல் பதிலே மிக அருமை...


அனத்தும் தத்துவமாக இருக்குங்க.பாராட்டுக்கள்.

நீங்க சத்திரியனுக்கு எழுதுகிற மடல்களை பார்த்தேன். சத்திரியனின் பார்வையை சற்று உற்று பார்த்தால்(உர்ர்ர்ர்ர்ரு) அந்த பையன் எழுதுவது எல்லாம் பொய் போலவே இருக்கு. எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க. அந்த பையனின் குட்டு ஒரு நாள் வெளிப்படலாம்.

இரசிகை said...

nalla pathilkal.........