பெயர் : கருணாகரசு
வயது : 35
முகவரி : அன்புடன் நான்
அவரின் பெயரையும்,கவிதையைத் தவிர ஏதும் அறியேன்;தாயையும் அன்பையும் மட்டும் அறிந்த குழந்தையைப் போல்.
//மொழிக்கும்
விழிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை !
இரண்டும்...
பேசும் இயல்புடையவை .//
எந்தப் பேச்சு புரிந்த்ததோ?
//உன்னையே வேண்டிய
உயிரின் இதயத்தை
வேரோடு பிடுங்கிச் செல்கிறாய் !//
எனக் கதறினார் ஒருமுறை,அதை நானறிவேன். இதயம் பிடுங்கியவர் திரும்ப அளித்து,அவருடையதையும் கொடுத்து,கூட்டிச் சென்று,பொறுப்பளித்து எனதன்புப் பாலத்தை உடைத்திருப்பாரோ?
//என்னை வதைத்து
எங்கோ நீ செல்வது
பெண்மையே உனக்கு சிறப்பா ?//
கதறினார் அன்று.நம்மை உதறினார் இன்று.
மலேசியாவில் 2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற கவிதையில்
//பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம்//
என்றாயே,வார்த்தைகளை வளைத்தாய் அன்று, உடைந்த உள்ளத்தை அறிவாயா இன்று.
//சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!//
புதையலை வெட்டி எடுக்கச் சென்றிருப்பாயோ? சொல்லியிருந்தால் நானும் வருவேனே, புதையலை பங்கு போட அல்ல, மாறாக உழைப்பின் உன்னதத்தை உணர.
சத்ரியனுக்கு(பிறந்த நாளுக்காக) நான் அனுப்பிய கேக்-கை சுவைத்த பின்
// முட்டை குறைவு ( அவருக்கு* சொரணை தேவை ..... கொழுப்பு தேவை இல்லை என்ற அர்த்தத்தில் )// * சத்ரியன்
என்றாயே, முட்டை எடுத்து வருமுன், எனக்கே முட்டைப் போட்டாயோ?
//வல்லிய நம்பிக்கையோடு
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .
பொழுது ஒருநாள்
புலரும்மென்றும் _ அப்போ
எங்களின் ...
மனம் என்ற ...
மலர்கள் மீண்டும் ...
மலருமென்றும்!.
//
இதை சொன்னதும் நீதான். இந்தப் பூக்கள் மலரும் நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.
பின் குறிப்பு:
ஹேமா, கலா, சத்ரியன்(எங்காவது பெண்கள் கூட்டம் இருக்குமிடத்தில் இருப்பார்,கவிதைக்கான கருவைத் தேடி), ஜமால்(வேலைக் கிடைக்க உதவுவது போல்,இதற்கும் கொஞ்சம்...) ஆகியோருக்கு....
நண்பரைக் கண்டுபிடிக்க உதவ வேண்டுகிறேன். தொலைக்காட்சி,நாளிதழ், ‘இண்டர்போல்’ என எந்தக் கதவையாவதுத் தட்டுங்கள்.அங்கேப் போய் கேளுங்கள். ஏனெனில்
”தட்டுங்கள் திறக்கப்ப்டும்;கேளுங்கள் கொடுக்கப்படும்”
நான் நம்புகிறேன்।

21 comments:
//காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு
பெயர் : கருணாகரசு
வயது : 35 ///
அரங்கபெருமாள்,
காணாமல் போனவர் கடைசியாக எந்த நிறத்தில் "சட்டையும், கால் சட்டையும்" அணிந்திருந்தார் என்ற தகவலும் இருந்தால் கண்டுபிடிக்க சற்று எளிதாய் இருக்கும்.
//அவரின் பெயரையும்,கவிதையைத் தவிர ஏதும் அறியேன்;தாயையும் அன்பையும் மட்டும் அறிந்த குழந்தையைப் போல்.//
அரங்கபெருமாள்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ......ளவு பாசமா?
//பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம்//
என்றாயே,வார்த்தைகளை வளைத்தாய் அன்று, உடைந்த உள்ளத்தை அறிவாயா இன்று.
அரங்கபெருமாள்,
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன்..... நட்பு போல ரொம்ப " டீப்பா " இருக்கும் போல இருக்கே.
//சத்ரியனுக்கு(பிறந்த நாளுக்காக) நான் அனுப்பிய கேக்-கை சுவைத்த பின்,
**** முட்டை குறைவு ( அவருக்கு* சொரணை தேவை ..... கொழுப்பு தேவை இல்லை என்ற அர்த்தத்தில் )// * சத்ரியன் *****
என்றாயே, முட்டை எடுத்து வருமுன், எனக்கே முட்டைப் போட்டாயோ? ///
உங்களுக்கு முட்டைப் போட்டது நியாயம் தான்.
//சத்ரியன் (எங்காவது பெண்கள் கூட்டம் இருக்குமிடத்தில் இருப்பார்,கவிதைக்கான கருவைத் தேடி)...//
சண்டாளப் பாவிகளா "சன்டே"வும் அதுவுமா என் குடும்பத்துல "சண்டை"ய உருவாக்கி விட்ருவீங்க போலிருக்கே..!
(அதிருக்கட்டும், எங்காவது பெண்கள் கூட்டம் இருக்குமிடத்தில்...ன்னு போட்டது கூட பரவாயில்ல..அதுக்கு முன்னாடி ஏஞ்சாமி ஹேமா , கலா...ன்னு )
எக்கச்சக்கச்சக்கமான பேரு என்னைய ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ப நல்லவன்னு நம்பிக்கிருக்காய்ங்க சாமி.... அது பொறுக்காம தேங்கா ஒடைச்சி சூடம் ஏத்தி சுத்தல்ல விட்றாதிங்க அப்பு.
// எந்த நிறத்தில் "சட்டையும், கால் சட்டையும்"//
நாந்தான் அவர பார்த்தது கூட இல்ல..அப்பறம் எப்பிடி சொல்லமுடியும்?
// நட்பு போல ரொம்ப " டீப்பா " //
ஆமாங்க...
// நல்லவன்னு நம்பிக்கிருக்காய்ங்க சாமி//
உண்மைச் சொன்ன திருப்தி இருக்கு... உலகம் உண்மையை உணரட்டும்.
ஹா ஹா ஹா
இது நல்ல விளம்பரமா இருக்கே ...
//மொழிக்கும்
விழிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை !
இரண்டும்...
பேசும் இயல்புடையவை .//
அங்கெங்கே நிறைய அழகு..
வாழ்த்துக்கள்...
அரங்க பெருமாள்,
உங்களைப் பிந்தொடர, "Follwer" widget சேர்க்கலாமே.!
\\\\\(அதிருக்கட்டும், எங்காவது பெண்கள் கூட்டம் இருக்குமிடத்தில்...ன்னு போட்டது கூட பரவாயில்ல..அதுக்கு முன்னாடி ஏஞ்சாமி ஹேமா , கலா...ன்னு )\\\\\\
:சத்ரியா!! இவ்வளவு,இவ்வளவு {எங்களுக்கு}பயமிருந்தால்
போதும். பெண்கள் கூட்டம் மயங்கலாம்!! நாங்கள்.....
மயக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள்{வயதை சுட்டவேண்டாம்}
மயங்கவில்லையென்றுதானே! இந்தக் குடைச்சல்.
“இது காவலை மீறிய காற்று.......
நாங்கள் தஞ்சாவூர் பொம்மையல்ல....
தங்க விக்கிரகங்கள் ..அதனால் தான் நீங்கள்
அப்படிப் {பிரித்து}சுட்டிருக்கிறீர்கள் உங்கள் கணக்கு
சரியே! நன்றி
பெருமாள் நான் கண்டேனே நேத்துக்கூட.
"கண்ணாடி"ன்னு கவிதையோடயும் அவரோட ரஞ்சனிக் கவிதையோடயும் ஏர்போட்டில.அவர் ரொம்ப பிஸி.யாரு பக்கமும் என் பக்கமும் வாறதில்ல.
என்னையும் கலாவையும் வம்புக்கு இழுக்காதீங்கப்பா.பாவம் நாங்க ரெண்டு பேரும்.
சரியான ஆளைக் கேட்டிருக்கீங்க.ஜமால் அசத்திடுவார் பாருங்க.
ஜமால் சுகமா இருக்கீங்களா ?
//”தட்டுங்கள் திறக்கப்ப்டும்;கேளுங்கள் கொடுக்கப்படும்”
நான் நம்புகிறேன்।//
நம்புங்கள். நடக்கும்.
//நாங்கள் தஞ்சாவூர் பொம்மையல்ல....
தங்க விக்கிரகங்கள் .//
உணமை உண்மை..,முற்றிலும் உண்மை.
// உங்கள் கணக்கு
சரியே!//
நாம எப்பத் தப்பா கணக்கு போட்டுருக்கோம்!!!
//அவர் ரொம்ப பிஸி.யாரு பக்கமும் என் பக்கமும் வாறதில்ல.//
அதினாலதானே இப்படித் தேட வேண்டியாதாப் போச்சு.
//என்னையும் கலாவையும் வம்புக்கு இழுக்காதீங்கப்பா.//
நாலு விஷயம் தெரியுமேன்னு, உதவிக்கேட்டேன்.
ஜெஸ்வந்தி, வருகைக்கு நன்றி.
//நம்புங்கள். நடக்கும்.//
நம்பிக்கை வீணாகல.
ஒரு நண்பனின் தேடலும் ஒரு ரசிகனின் ஏக்கமும் புரிகிறது, உங்கள் பதிவில்.
போன வாரம், Dallas இல் பெய்த பனி (snow) உருகியதோ என்னவோ, நீங்கள் உருகி விட்டீர்கள், உங்கள் அன்புக்குரிய பதிவரை காணாமல்......
appadiya.... I will try.
பெருமாள்,அரசு இண்ன்ணிக்கு என் பக்கம் வந்து தடங்கலுக்கு வருத்தம் சொல்லிட்டுப் போறார்.அது என்ன தடங்கல்ன்னு கேளுங்க.
அண்ணா, நண்பருக்கு இப்படி ஒரு அடையாளமா?
மிக்க நலம் ஹேமா!
Post a Comment